Browsing: friuts

மங்குஸ்தானில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

மங்குஸ்தானில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அதிக நீர்சத்து நிறைந்த இந்த ஆன்டிஆக்சிடண்ட்கள் மற்றும் வைட்டமின் சி காய்ச்சலுக்கு எதிராக செயல்படுவதுடன் தொற்றுநோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது. வைட்டமின் சி அதிகமுள்ள பழங்கள் சாப்பிடுவது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும். கர்ப்ப காலத்தில் இந்த பழம் சாப்பிடுவது பெண்களின் கர்ப்பப்பையை வலுப்படுத்தும். இரத்த ஓட்டம் மங்குஸ்தான் உடலில் இரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது மேலும் அனிமியா ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது. இது இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன், இரத்த…