Browsing: g v prakash

சம்பள உயர்வால் முடிவுக்கு வந்த ராஜேஷ் – சந்தானம் கூட்டணி

எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவான சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க ஆகிய படங்களில் நகைச்சுவை நடிகராக கதாநாயகர்களுக்கு இணையாக நடித்திருந்தார் சந்தானம். கதாநாயகனுக்குச் சமமாக சந்தானத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த எம்.ராஜேஷ் இயக்கவிருக்கும் புதிய படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்று சொல்லப்பட்டது. சந்தானத்திடம் முழுக் கதையையும் கூறினேன். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல்…

மூன்று படங்களின் அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், தற்போது அவரை வைத்து `ஜெயில்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படத்திற்கு இசையமைக்கும் பணிகளில் ஜி.வி.பிரகாஷ் தீவிரமாக இறங்கியுள்ளார். தற்போது இப்படத்தில் காதோடு என்ற பாடலை தனுஷ், அதிதி ராவ் பாடி இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். இப்பாடல் விரையில் வெளியாகும் என்றும் அவர் கூறியிருக்கிறார். அதுபோல், சூர்யா நடிப்பில்…