Browsing: game

கேமிங் லேப்டாப் அறிமுகம்

ரேசர் புக் 13 என்ற புதிய பிரீமியம் கேமிங் லேப்டாப்பை ரேசர் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த கேமிங் லேப்டாப் பல பிரிமீயம் வசதிகளையும் சிறப்பம்சங்களையும் உள்ளடக்கியது. குறிப்பாக, விண்டோஸ் 10 ஹோம் இயங்குதளம், 4கே ரெசல்யூசன் கொண்ட 13 இன்ச் திரை, இன்டெல் கோர் ஐ5 மற்றும் கோர் ஐ7 என்ற 1165ஜி7 பிராசர், ஆர்ஜிபி கீபோர்ட், 65 வாட்ஸ் பவர் அடாப்டர், புளூடூத் 5.1, எச்டிஎம்ஐ போர்ட், மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட், யுஎஸ்பி…

டவுண்ட்லோட் செய்யப்பட்ட பப்ஜி ஆப்-ம் இயங்க முடியாது

இந்தியா – சீனா நல்லுறவில் விரிசல் ஏற்பட்டது சில மாதங்களுக்கு முன். சீனா தனது படைகளை அத்துமீறி இந்திய எல்லையில் மீற வைப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தனது எதிர்ப்பைக் காட்டும் விதமாக இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தது. ஜூலை மாதத்தில் சீனாவைச் சேர்ந்த 59 ஆப்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. அதில் டிக்டாக், ஸ்கேன் கேம் உள்ளிட்டவை அடங்கியிருந்தன. இதன் அடுத்த கட்டமாக, செப்டம்பர் மாதத் தொடக்கத்திலே மேலும் 118 சீனா ஆப்கள் தடை செய்யப்பட்டன.…