Browsing: Ganesha Chaturthi is not allowed to keep the idol

விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைத்துகொண்டாட அனுமதி இல்லை

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின்போது பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபடுவது வழக்கம். சில நாட்கள் கழித்து கடலிலோ அல்லது ஆறுகளிலோ அந்த விநாயகர் சிலை கலைக்கப்பட்டுவிடும். எனினும், கொரோனாவை பரவல் காரணமாக தற்போது கோயில்கள் வழிபாட்டுக்காக திறக்கப்படாத நிலை உள்ளது. மேலும், பொது விழாக்களை தவிர்க்கவும், மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு…