Browsing: gas

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை திடீர் உயர்வு- அதிருப்தியில் மக்கள்

நாடு முழுவதும் சமையல் எரிவாயு விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றமானது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொருத்து அமையும். மார்ச் மாதம் கொரோனாவால் கச்சா எண்ணெய் விலை குறைந்தது. இதனால் ஏப்ரல், மே மாதங்களில் சமையல்…

கியாஸ்’ சிலிண்டர் வாங்க “ஓடிபி” எண் தேவை

வீட்டு சமையலுக்கு பயன்படும் கியாஸ் சிலிண்டர் தொடர்பான விதிகள் வரும் நவம்பர் மாதம் முதல் மாறப் போவதாத் தெரிகிறது. அரசு எண்ணெய் நிறுவனங்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன. வழக்கமாக கைபேசியில் தகவல் சொன்னால் ஊழியர் வீட்டிற்கு கியாஸ் சிலிண்டரை கொண்டு வந்து தந்து விடுவார். இனிமேல் அப்படியில்லை. சிலிண்டர் திருட்டுக்களை தடுக்கவும், சரியான வாடிக்கையாளரை அடையாளம் காணவும் புதிய நடைமுறைகள் கொன்டுவரப்பட இருக்கின்றன. இதன் படி சிலிண்டரை முன்பதிவு செய்த பின்னர் உங்கள் கை பேசி…