Browsing: Gautam Karthik’s

கவுதம் கார்த்திக்கின் செல்போனைத் திருடிய கொள்ளையர்கள்

கடல், தேவராட்டம் படங்களில் நடித்து பிரபலமான நடிகர் கவுதம் கார்த்திக்கை வழிமறித்து அவரது செல்போன் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் கடல், தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் குடும்பத்துடன் போயஸ் தோட்டத்தில் வசித்து வருகிறார். இவர் தினமும் அதிகாலை தனது ஸ்மார்ட் சைக்கிள் மூலம் சைக்கிளிங் பயிற்சி செல்வதை வழக்கமாக கொண்ட கவுதம் கார்த்திக், அதிகாலை மெரினா வழியாக கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்கிளிங் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். ராதாகிருஷ்ணன் சாலை…