Browsing: germany

ஜெர்மன் நாட்டுப் பெண்ணை கடித்துக்குதறிய சுறா: வெளியான அதிர்ச்சிக் காட்சி (வீடியோ)

எகிப்துக்கு சுற்றுலா சென்றிருந்த ஜெர்மன் நாட்டுப் பெண் ஒருவரை சுறா ஒன்று கடித்துக் குதறியது. Red Sea கடல் பகுதியில் அந்த 42 வயது சுற்றுலாப்பயணி நீந்திக்கொண்டிருக்கும்போது, இந்த திகில் சம்பவம் நடைபெற்றது. சுறா ஒன்று அந்த பெண்ணின் தோள் பகுதியைக் கவ்வ, நீச்சல் பயிற்சியாளர் ஒருவர் அந்த பெண்ணை சுறாவிடம் மீட்க போராடும் குறுகிய நேர வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அவர் அந்த சுறாவை இருமுறை உதைத்துத் தள்ளும் நேரத்தில், மற்ற மூன்று நீச்சல் வீரர்கள்…

ஜெர்மனியில் பயங்கரம்! பொதுமக்கள் மீது பயங்கரமாக மோதிய கார்: 2 பேர் பலி பலர் படுகாயம்

ஜெர்மனியில் பாதசாரிகள் மீது திடீரென்று கார் மோதியதால், இதில் 2 பேர் பலியாகியிருப்பதுடன் ஏராளமானோர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியின் Trier நகரில் சற்று முன் பாதசாரிகள் மீது திடீரென்று கார் ஒன்று பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்து காரணமாக இதுவரை 2 பேர் பலியாகியுள்ளதுடன், 15 பேர் காயமடைந்திருப்பதாக, Trier நகரின் மேயர் தெரிவித்துள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது போலீசார் முதற்கட்ட விசாரணையில், இரண்டு பேர் உயிரிழந்திருப்பதை உறுதிபடுத்துவதாக தெரிவித்துள்ளனர்.