Browsing: government employees

வீட்டிலிருந்தே வேலை செய்யும் அரசின் அதிரடித் திட்டம்

சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்று வீதம் கட்டுக்குள் வந்துள்ளது என்றாலும், அது தொடர்வதையும், வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறைகள் மீண்டும் ஒரு கொரோனா தொற்று பரவலை உருவாக்கிவிடக்கூடாது என்பதையும் தான் உறுதி செய்ய விரும்புவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அடுத்த சில வாரங்களுக்கு பனிச்சறுக்கு ரிசார்ட்டுகள் எப்படி இயங்கவேண்டும் என்பது தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகளை அவர் ஏற்கனவே அறிவித்துள்ளார். அத்துடன், வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதை கட்டாயமாக்க விரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்பு அவர் வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதை கட்டாயமாக்க எடுத்த…

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்வு – தமிழக அரசு

தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசின் பணியாளர்களின் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59 ஆக உயர்த்தி முதல்வர் ஆணையிட்டுள்ளார். அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த ஆணை பொருந்தும் எனவும், ஓய்வு பெறும் வயது அதிகரிக்கும் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.