Browsing: governor

ஆளுநருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சில நாட்களாகவே சுறுசுறுப்பாக இருந்து வருகிறார் குறிப்பாக மக்கள் பிரச்சனைகள் மற்றும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, நீட் தேர்வு உள்ளிட்ட பல விஷயங்களில் அவருடைய குரல் வலிமையாக ஒலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது…

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று அறிகுறி ஏதும் இல்லாததால் ஆளுநர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.