Browsing: great-barrier-reef

அழிந்துவிட்ட பெரும் தடுப்பு பவளத்திட்டு

த கிரேட் பாரியர் ரீப் எனப்படும் உலகின் மிகப்பெரிய பவளப்பாறைத் திட்டு அவுஸ்திரேலிய குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் இருக்கும் பவளக்கடல் பிரதேசத்தில் காணப்படுகிறது. அண்ணளவாக 2,900 தனிப்பட்ட பவளப்பாறைகளைக் கொண்ட இந்த திட்டுத்தொகுதி 2,300 கிமீ நீளமானது மட்டுமல்லாது 344,400 சதுர கிமீ அளவில் பரந்து காணப்படும் இயற்கையின் அதிசயங்களில் ஒன்று என்று கூறலாம். விண்ணில் இருந்து பார்க்கக் கூடியளவு பெரிய இந்தக் கட்டமைப்பு, உயிருள்ள அங்கிகளால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளிலேயே மிகப்பெரியது. ஆனால் இன்று முழுதும் அழிந்துவிட்ட…