Browsing: gst

42-ஆவது ஜிஎஸ்டி கூட்டம் தொடங்கியது

ஜிஎஸ்டி இழப்பீட்டு விவகாரம் குறித்து ஆலோசிக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கூட்டம் தொடங்கியது. ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் விவகாரத்தில் மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாஜக ஆளும் மாநிலங்கள் அரசின் திட்டங்களை ஏற்றுக் கொள்ளும் நிலையில், பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களே எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அதாவது, ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கு பதிலாக ரிசர்வ் வங்கியிடம் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்ற திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.…