Browsing: hair

சரும பிரச்சனைகளைத் தீர்க்கும் கஸ்தூரி மஞ்சள்

கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. இப்போது கஸ்தூரி மஞ்சளை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். தோல் நோய்கள் தீர கஸ்தூரி மஞ்சள் தூளை வெந்நீரில் குழைத்து மேல் பூச்சாகப் பூசிவர வேண்டும் அல்லது கஸ்தூரி மஞ்சள், துளசி ஆகியவற்றைச் சம அளவாகச் சேர்த்து, அரைத்து, உடலில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும். கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று…

பொடுகை விரட்ட வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்

[kc_row use_container=”yes” force=”no” column_align=”middle” video_mute=”no” _id=”331458″][kc_column width=”12/12″ video_mute=”no” _id=”37451″][kc_column_text] தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம். இந்த தொல்லை பலருக்கு பெரிய பிரச்சினையாக உள்ளது. தலையின் சருமம் வறண்டு போகவோ, எண்ணெய் வடியவோ விடுவதால் தலைமுடிகள் வறண்டு போவதோடு, பொடுகு வரவும் வாய்ப்புண்டு. அதுமட்டுமின்றி அவசரமாக தலைக்கு குளிப்பது, தலையை நல்லா துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர்,சோ்பபு தண்ணீர்…

இயற்கை அழகு குறிப்புகள்

ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும். நகங்களை வெட்டும் முன் எண்ணெய்யை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும். கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய்…

மருதாணி வைத்துக்கொள்வதால் வரும் நன்மைகள்

மருதாணி வைப்பது வெறும் அழகிற்காக மட்டும் இல்லை. மருதாணி வைப்பதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. அதனால் தான் நம் முன்னோர்கள் ஒவ்வொரு விசேஷத்திற்கும் மருதாணி வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். மருதாணி வைப்பதால் சொறி மற்றும் சிரங்கு போன்ற தொற்றுக்கள் பரவாமல் தடுக்கலாம். மருதாணி வைப்பதால் நகத்தின் இடுக்கில் சேரும் அழுக்கில் உள்ள விஷக்கிருமிகளை அளிக்கிறது. மருதா‌ணி இலையை அரை‌த்து கைககளு‌க்கு வை‌த்து வர, உட‌ல் வெ‌ப்ப‌ம் த‌ணியு‌ம். கைகளு‌க்கு அடி‌க்கடி மருதா‌ணி போ‌ட்டு…

முகத்தில் உள்ள கருமை நீங்க

கற்றாழை குளிர்ச்சி தன்மை உடையது. இதனை இரவு தூங்க செல்லும் முன்பு முகத்தில் தடவி விடவும். பின்பு, காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்தால் முகத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இரவு தூங்க செல்லும் முன்பு விட்டமின் இ மாத்திரையில் இருந்து சிறிது எண்ணெய்யை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து விட்டு காலையில் எழுந்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவி வந்தால் முகம் பளிச் என காணப்படும்.  வெள்ளரிக்காயில் அதிக அளவு ஈரப்பதம் உள்ளது.…

ஆலிவ் ஆயில் நன்மைகள்

உண்ணும் உணவில் பயன்படுத்தும் சாதாரண எண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் ஆயிலை பயன்படுத்த வேண்டும். இதனால் சருமமானது பளபளப்புடன் மிருதுவாக இருக்கும். மேலும் இது சுருக்கங்கள் வராமல் தடுக்கும். ஆலிவ் ஆயில் உடலுக்கு சிறந்த அழகைத் தரக்கூடிய ஒரு அழகு சாதனப்பொருள் மற்றும் மருத்துவ குணம் வாய்ந்த பொருள். முடி உதிர்வதை தடுக்க ஆயில் மஸாஜ் தான் சிறந்தவழி. அதற்கு ஆலிவ் எண்ணெயயை லேசாக சூடுபடுத்தி தலையில் பூசி விரல் நுணியில் தலை முழுவதும் மசாஜ் செய்ய வேண்டும்.…

முகத்தை பளபளக்க வைக்கும் சில இயற்கை மருத்துவ குறிப்புகள்…!!

ஆரஞ்சு பழ தோலை காயவைத்து அதனுடன் சம அளவு காய்ந்த ரோஜா இதழ்களை சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக பொடியாக்கவும். மேலும் அதோடு கடலைமாவு – 2 கப் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். தினமும், இந்த கலவையிலிருந்து 2 ஸ்பூன் எடுத்து, அதோடு சிறிதளவு பால் ஆடை சேர்த்து முகத்தில் தடவி, காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் மறையும். நன்கு கனிந்து பழுத்த நிலையில் இருக்கும் வாழை பழத்தை…

இயற்கையான முறையில் தலைமுடி பாரமரிப்பு முறைகள் என்ன…?

இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலைமாவை குழைத்து கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதை நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசி விடவும். பொடுகுத் தொல்லை போய்விடும். தேங்காயை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெய்யைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும். கூந்தல் வறண்டு இருந்தால் ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி…

சலூனில் முடிவெட்டிட்டு தலைக்கு மஸாஜ் செய்வது உயிருக்கே ஆபத்தாம்!

இன்றைக்கு மாடர்ன் சலூன்களில் தங்களிடம் முடிவெட்டிக் கொண்டால், இலவசமாக தலைக்கு மசாஜும், கழுத்துக்கு மசாஜும் செய்துவிடப்படும்னு கஸ்டமர்களை ஈர்க்கிறார்கள். இதில் ஈர்க்கப்பட்டு போன ஒருத்தர் சிகிச்சைக்காக ஏராளமான பணம் செலவுசெய்து நொந்துபோயிருக்கிறார். ஆம், சலூன்காரர் தலைக்கு மசாஜ் செய்துவிட்டு, கழுத்தை படக்கென்று திருப்பு சொடக்கு போட்டிருக்கிறார். அப்போதைக்கு சுகமாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் வீட்டுக்கு வரும் வழியிலேயே அவருக்கு கண் பார்வை குறைந்திருக்கிறது. வீட்டுக்கு வந்தபோது பேசுவதிலும் நாக்கு குழறியிருக்கிறது. உடனே அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டுபோயிருக்கிறார்கள். அங்கே…