Browsing: harivansh

மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஸ் மீண்டும் தேர்வு

கொரானா பாதிப்பு தீவிரத்தின் மத்தியில் இன்று (செப்டம்பர் 14) தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாநிலங்களவையின் துணைத் தலைவராக இருந்த ஹரிவன்ஸ் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, புதிய துணைத் தலைவரைத் தேர்வுசெய்ய தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 உறுப்பினர்களில் 122 பேரின் ஆதரவு பெறும் வேட்பாளரே வெற்றி பெறுவார். பாஜக கூட்டணி சார்பில் பீகாரைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் எம்.பி ஹரிவன்ஸ்…