Browsing: health issue

நான் பூரண உடல் நலத்துடன் தான் இருக்கிறேன் – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அமித்ஷா

தமது உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களுக்கு அமித்ஷா மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அமித்ஷா வெளியில் வராமல் இருந்தார். அவர் குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை. இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் போதிய உபகரணங்கள் இல்லை, வெண்டிலேட்டர் வசதி போதிய அளவில் இல்லை, பிரதமர் நிதி ஒதுக்கீடு செய்திருந்தாலும், நடைமுறை சிக்கல்கள் தீரவில்லை, இதை பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா எந்தவித பதிலோ அறிவிப்போ வெளியிடாமல்…