Browsing: Health

சுகாதார துறை ஊழியர்களுக்கு தமிழக அரசு 2 லட்சம் வழங்குமா?

தமிழகம் கொரோனாவை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், இந்தப் போராட்டத்தின் தளபதிகளாக நின்று கொண்டிருப்பவர்கள் சுகாதாரத்துறையினர் தான். இந்நிலையில், சுகாதாரத்துறைக்கு உட்பட்ட ஊழியர்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் அளிப்பதற்காக தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது என்ற தகவல் சுகாதாரத்துறையில் பரவி வருகிறது. இதுபற்றி சுகாதாரத்துறை ஊழியர்கள் தமிழகத்தில் கடந்த ஆறு மாத காலமாக கொரோனா தொற்றை எதிர்த்து வேறு யாரையும் விட தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பது சுகாதாரத்துறை ஊழியர்கள் தான்.…

பிடிவாதம் பிடித்து சாதிக்கும் குழந்தைகள்

குழந்தைகளிடம் பிடிவாத குணம் தலைதூக்குவதற்கு பெற்றோர்தான் காரணமாக இருக்க முடியும். நிறைய பேர் குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்க்கிறார்கள். அவர்கள் மீது தாங்கள் வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுக்கவும் செய்கிறார்கள். தங்களிடம் பணப்புழக்கம் இருக்கும்போது குழந்தைகள் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே செலவு செய்வார்கள். பணக்கஷ்டத்தில் இருக்கும்போது குழந்தைகள் ஏதாவது கேட்டால் கடிந்து கொள்வார்கள். குழந்தைகள் எப்போதும் பெற்றோரிடம் ஒரேவிதமான அணுகுமுறையைத்தான் கடைப்பிடிக்கும். தாங்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுக்கும் பெற்றோர் திடீரென்று கோபம் கொண்டு வாங்கித்தர…

நல்ல தோல் மற்றும் ஆரோக்கியமான முடி தொடர்பான எல்லாவற்றிற்கும் வெல்லம் நல்லது.

நல்ல தோல் மற்றும் ஆரோக்கியமான முடி தொடர்பான எல்லாவற்றிற்கும் வெல்லம் நல்லது. அது தொடர்பாக நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது. வெல்லத்தில் anti-oxidants மற்றும் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது என்று நம்பப்படுகிறது. இவை free radicals எதிராக போராடக்கூடியது, மற்றும் முன்கூட்டிய வயதாகும் பிரச்சினையை தீர்க்கும். வெல்லம் கூந்தலுக்கும் சருமத்திற்கும் நல்லது செரிமானத்திற்கும் வெல்லம் சிறந்தது என்று மக்கள் கருதுகின்றனர், எனவே தான் மதிய சாப்பாட்டுக்கு பிறகு வெல்லத்தை சிறிது உட்கொள்கின்றனர். இது சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாகும்,…

தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை: சுகாதாரத்துறை

தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்குக் கட்டண விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிகுறி இல்லாதவர்கள், லேசான அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 கட்டணம் வசூலிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.9,000 முதல் ரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கலாம் எனப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 25 சதவீதம் படுக்கைகளை முதலமைச்சர் காப்பீடு…

இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள்

உடல் கட்டுக்கோப்புடன் இருப்பது உடல் ஆரோக்கியம், நல்வாழ்வின் நிலையாகும். மேலும் குறிப்பாக திறனுடன் தினசரி வேலைகளை செய்யக் கூடிய திறன் கிடைக்கும். எனவேதான், ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக இருப்பதுடன் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. அதே நேரத்தில் நீரழிவு நோயாளிகள் என்று வரும்போது ரத்த த்தில் சர்க்கரை அளவை நிர்வகிப்பது, உடல் கட்டுக்கோப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களாகும் என்று நீரழிவு நோயில் இருந்து விடுதலை என்ற அமைப்பின் நிறுவனர் டாக்டர் பிரமோத் திரிபாதி கூறுகிறார்.…

விண்வெளியில் வளரும் கீரைகள்…!

விண்வெளியில் வீரர்கள் சாப்பிடுவதற்காக விண்வெளியிலேயே கீரைகளை வளர்த்து சாதனை படைத்தது நாசா. பல்வேறு ஆராய்சிகளை மேற்கொள்ள விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் உண்பதற்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சி, மீன்கள், சாக்லெட்டுகள், பழங்கள் உள்ளிட்டவற்றை தான் தங்களிம் உணாவாக உட்கொள்ளு வார்கள். இப்படி விண்வெளிக்கு சென்று அதிக நாட்கள் தங்கி இருக்கும் வீரர்களுக்கு அதிக ஊட்டச்சத்துகள் உள்ள உணவுகளை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் விண்வெளியில் வளர்க்கப்பட்ட கீரைகள் குறித்து நாசா ஒரு…

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124-ஆக அதிகரிப்பு….பீலா ராஜேஷ்

சென்னை: தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124-ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் இருந்து வந்தவர்கள் 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்தியாவில் 27 மாநிலங்களில் கொரோனா பரவியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இருமடங்காக…