Browsing: helmet

பெட்ரோல் வேணுமா..? அப்போ ஹெல்மெட் போடுங்க

சென்னையை தொடர்ந்து கொல்கத்தாவிலும் ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது என்று கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் அறிவித்துள்ளார். தலைக்கவசம் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி இறப்பு ஏற்படுவதை முற்றிலும் தடுக்கும் வகையில் சென்னையில் பெருநகர காவல்துறை அண்மையில் உத்தரவு ஒன்றை வெளியிட்டது. அதில்,சென்னையில் உள்ள வாகன எரிபொருள் நிரப்பும் மையங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்தால் மட்டுமே பெட்ரோல் வழங்க வேண்டும் என பெரிய விளம்பரப் பலகை வைக்குமாறும், இந்த அறிவிப்புக்குப் பின்னரும் தலைக்கவசம்…