Browsing: hero

T.ராஜேந்தர் மீது நடவடிக்கையா

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் முரளி இராமநாராயணன் தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன. தேர்தல் முடிவில், முரளி இராமநாராயணன் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. டி.ராஜேந்தர் அணியில் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட மன்னன் வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார் சொன்னார் டி.ராஜேந்தர். அது தொடர்பாகப் பதிவாளர் அலுவலகத்திலும் புகாரளித்துள்ளார். அதோடு…

அந்தக் காலத்திலேயே கெத்தாக பைக் ஓட்டிய நடிகை கே.ஆர் விஜயா

தமிழ் சினிமாவின்பழம்பெறும் நடிகைகளில் ஒருவர் கே.ஆர். விஜயா. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெனிமி கணேசன் என எல்லோருடனும் இணைந்து நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அம்மன் வேடத்தில் இவர் நடித்த படங்கள் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்போது உள்ள இளைஞர்கள் விரும்பி ஓட்ட நினைக்கும் Royal Enfield பைக்கை அந்த காலத்திலேயே ஓட்டியுள்ளார் கே.ஆர். விஜயா. தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது

சோனு சூட் மேற்கொண்ட அதிவிரைவு உதவி

ஊரடங்கால் பாதிக்கப்படும் நபர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வரும் பாலிவுட் நடிகர் சோனு சூட், தற்போது மாடுகளுக்குப் பதில் மகள்களைப் பூட்டி ஏர் உழுத விவசாயிக்கு உதவி செய்து, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.கொரனா ஊரடங்கால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகேஸ்வரராவ்.மகாரஜுபள்ளி பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட நாகேஸ்வரராவ், 17 ஆண்டுகளுக்கு முன்பு மதனபள்ளி நகருக்குப் பிழைப்புத் தேடி குடும்பத்தினருடன் சென்றுள்ளார். இவருக்கு வெண்ணிலா (20),…

ஹீரோ பிரபாஸ் ரூ. 1கோடி நிதி உதவி …

கொரோனா பாதிப்பால், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு வரும் 14 ஆம் தேதிவரை கடைப்பிடிக்கப்படுகிறது. சீனாவை அடுத்து அதிக மக்கள் தொகை (138 கோடி ) பரப்பளவு கொண்ட இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு என்பது ஏழை எளிய மக்கள் அதிகம் பாதிக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து பல உதவிகளை செய்துவருகிறது. மாநில அரசுகளுக்கும் கை கொடுத்துவருகிறது. இந்நிலையில் ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு பிரபலங்கள் நிவாரண…