Browsing: hindiimpletion

ஹிந்தியால் தாய்மொழி அழியும் என்பதற்கு உதாரணமாய் ஒரு மொழி

அண்மையில் எனது நண்பரின் நிறுவனத்தில் ஒரு வடஇந்திய இளைஞர் பகுதி நேர வேலைக்கு வந்திருந்தார். பார்ப்பதற்கு பஞ்சாபியர் போல இருந்தார் . நீங்க இந்தியவா பாகிஸ்தான என்று கேட்டேன் . இந்தியா என்றார் . பஞ்சாபியர் என்றால் கொஞ்சம் பஞ்சாப் பிரச்சனை பற்றி வாயை கிளறலாமே என்று தங்களின் தாய் மொழி எது என்று கேட்டேன் . அதற்கு அவர் ஹிந்தி என்றார். தங்களின் மாநிலம் எதுவென்று கேட்டேன் . ஹரியானா என்றார் . எனக்கு மீண்டும்…

யுவன் ஷங்கர் ராஜாவின் கசப்பான அனுபவம்

சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா இந்தி திணிப்புக்கு எதிராக அணிந்திருந்த டிஷர்ட் வைரலானது. இதை தொடர்ந்து பலரும் இந்தி தெரியாது போடா, ‘I am a tamil speaking Indian என்று அச்சிட்ட டிஷர்ட்களை போட்டு ட்ரெண்டாக்கினர். அவ்வளவு ஏன் இதற்கு பாஜக நிர்வாகிகள் வரை எதிர்வினையாற்றினர். இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வார இதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் இதுகுறித்து பதிலளித்துள்ளார். இந்த விஷயம் இவ்வளவு வைரலாகும் என்று எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அதில் இருந்த…

இந்தியாவின் பன்முக தன்மைக்கு வேட்டுவைக்காதீர்கள்- மு.க.ஸ்டாலின், வைகோ

இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை விமான நிலையத்தில் மக்களவை உறுப்பினரும் திமுக மகளிர் அணிதலைவருமானகனிமொழியை, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர், ‘நீங்கள் இந்தியரா” எனக் கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தனக்கு இந்தி தெரியாது என்பதால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசச் சொன்னதற்காக இவ்வாறு அந்த அதிகாரி கூறியதாக கனிமொழி குறிப்பிட்டிருந்தார் கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தனக்கும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளதென கூறியுள்ளார். இந்த…