Browsing: hindu maha shabha

விஜய் சேதுபதி மீது இந்து மகா சபா புகார்

மத ரீதியிலான கருத்துகள் தொடர்பாக தமிழ் திரையுலகினர் தொடர்ந்து சர்ச்சையில் மாட்டி வருகின்றனர். ஏற்கனவே ”ஜோதிகா பெருவுடையார் கோவிலுக்கு நிதி உதவி அளிப்பது போல் பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் நிதி உதவி அளியுங்கள்” என்று கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பல்வேறு வகையில் தாக்குதலுக்கு ஆளானார் ஜோதிகா. ஆனால் அவருடைய கூற்றில் உறுதியாக இருப்பதாக நடிகர் மற்றும் ஜோதிகாவின் கணவர் சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் திரையுலகினர் பலரும் ஜோதிகாவுக்கு ஆதரவை அளித்தனர். அதில் விஜய் சேதுபதியும்…