Browsing: Savings

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் உள்பட பல்வேறு காரணங்களுக்காக தினமும் பாக்கெட் மணி கொடுப்பது என்பது தற்போது அனைத்து குடும்பங்களிலும் சாதாரணமாகிவிட்டது. ஆனால் அந்த பாக்கெட் மணியின் குறிப்பிட்ட ஒரு அளவை சேமிக்க அவர்களுக்கு ஆலோசனை கூறுவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை ஆகும். இந்நிலையில் குழந்தைகளுக்கு பாக்கெட் மணி கொடுக்கும்போது ஒருசில முறைகளை கையாண்டால் நல்லது. அவை என்னவென்று பார்ப்போமா! 1. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பாக்கெட் மணியை பிக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதற்கு மேல்…

கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கு சிறுசேமிப்பு தொகையை வழங்கிய சிறுவர்கள்

கொரோனா ஓழிப்பு நடவடிக்கைக்கு ஓசூர் பகுதியைச் சேர்ந்த அண்ணன்- தங்கை தங்களது சிறுசேமிப்பு தொகையை மாநகராட்சி ஆணையாளரிடம் வழங்கினர். கொரோனா நிவாரண நிதிக்கு மக்கள் தாமாக முன்வந்து உதவ வேண்டுமென தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். இதனை ஏற்று, ஓசூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் ஓசூர் நேதாஜி சாலையைச் சேர்ந்த வினய் என்பவரின் மோஹீத்(9) மற்றும் அவரது தங்கையான எல்கேஜி படிக்கும் சாத்விகா(3) ஆகிய சிறுவர்கள், தாங்கள் வீட்டில் பிக்கி பேங்க்(உண்டியல்) மூலம்…