Browsing: schools

பள்ளிகள் திறக்கப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் புதிய தகவல்

பெற்றோர் கருத்துக்களை கேட்ட பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நிவர், புரெவி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல இடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார். ஹெக்டர் கணக்கில் பயிரிட்ட ரெற்பயிர்கள், வாழை உள்ளிட்டவை நீரில் மூழ்கி நாசமாகியிருந்தன. அதை அமைச்சரும், அதிகாரிகளும் பார்வையிட்டதுடன் விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பெற்றோர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கருத்துக்களை அறிந்து கொண்ட பின்னர் தான் பள்ளிகள்…

கர்னாடகாவில் பள்ளிகளை தத்தெடுத்த தமிழ் நடிகர்

நடிகர் கிச்சா சுதீப் தனது அறக்கட்டளையின் மூலம் பல நற்பணிகளைச் செய்து வரும் நிலையில், கர்நாடகாவிலுள்ள நான்குஅரசுப்பள்ளிகளை தத்தெடுத்துள்ளார். கன்னட சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் கிச்சா சுதீப். ராஜமெளலியின் ‘நான் ஈ’ படத்தில் வில்லனாக நடித்தபின் தமிழ் ரசிகர்களையும் தன் நடிப்பால் கவர்ந்தவர் சுதீப் கிச்சா சுதீப் தான் நடத்தி வரும் அறக்கட்டளையின் மூலம் இந்த ஊரடங்கு காலத்தில் நம்பிக்கை தேவைப்படும் பல குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஊடக வெளிச்சமின்றி செய்து வந்துள்ளார். இந்நிலையில்,…

எல்லாருக்கும் பாஸ் மார்க் போட ஒப்புதல் அளிக்கவில்லை – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. மார்ச் 20 முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து பள்ளி தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்ட நிலையில் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் நடத்த இயலாது என்பதால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை மட்டும் நடத்தவும், 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கவும் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இதற்கு பிறகு தேர்வு நடத்துவது எளிதான…

நல்லோர்கள்‌, நண்பர்கள்‌, ரசிகர்கள்‌ எங்களுக்கு துணை நிற்கிறார்கள்‌ – சூர்யா

சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் ஜோதிகா பேசியபோது, தஞ்சை பெரிய கோவில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதாக நெட்டிசன்களால் குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து ஜோதிகாவுக்கு ஆதரவாக பல திரையுலக பிரபலங்கள் விளக்கமளித்தபோதும், இந்த சர்ச்சை முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் தற்போது சூர்யா இதுகுறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘மரம்‌ சும்மா இருந்தாலும்‌ காற்று விடுவதாக இல்லை’ என்கற கருத்து ‘சமூக ஊடக’ விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும்‌.…