Browsing: Sedov

கம்பீரமாக காட்சியளிக்கும் 100 வயதான பாய்மரக் கப்பல்

100 வயதை எட்டியுள்ள ரஷ்யாவின் பாய்மரக் கப்பல் ஷிடோவ், பனிப்பாறைகள் மிகுந்த ஆர்டிக் பெருங்கடலில் கடினமான பயணம் செய்து நாடு திரும்பியுள்ளது. ரஷ்யாவின் பாய்மரக் கப்பல் ஷிடோவ், கடந்த 75 ஆண்டுகளாக கடற்படையினருக்கு பயிற்சி அளித்துவருகிறது. இந்தக் கப்பலை, பனிப்பாறைகள் நிறைந்த ஆர்ட்டிக் கடலின் வடக்கு பகுதி வழியே இயக்கி, உலகைச் சுற்றிவர திட்டமிடப்பட்டது. சவாலான, கடும் பனிப்பாறைகள் நிறைந்த கடல் வழியில் பயணித்து, ரஷ்யாவின் மேற்கு எல்லையின் பால்ட்டிக் கடலோரத்தில் உள்ள கலினின்கிராட்டை சிலதினங்களுக்கு முன்னர்…