Browsing: selvam

நடிகை குஷ்பூவுக்கு அனாமதேய மிரட்டல்

கு.க.செல்வம் எம்.எல்.ஏ. திமுகவை விட்டு பாஜகவுக்கு மாறுவது உண்மைதான் என்று பெரும்பான்மையானவர்கள் சொன்னாலும் அதை மறுத்துக் கொண்டிருக்கிறார் செல்வம். திமுகவும் இவரை கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்திருக்கிறது. இதைப்போல காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் குஷ்பு கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணையப்போகிறார் என்பதாக ஊடகங்களில் யூகங்கள் . இதை குஷ்பூ மறுத்து இருக்கிறார். இந்த நிலையில்தான் அதிர்ச்சிகரமான ஒரு செய்தியை அவர் தன்னுடைய டிவிட்டர் தளத்தில் பகிர்ந்து இருக்கிறார். “சஞ்சய் ஷர்மா என்கிறவர் போனில் இருந்து…