Browsing: sonia

திமுகவுடன் இணைந்து பணியாற்ற ராகுல் உறுதி!

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அரசு முறை பயணமாக Jவியாழக்கிழமை டெல்லி சென்றார். மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பிரதமருடன் 25 நிமிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின் தமிழகம் சார்பில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். பின்னர் மாலை 7 மணிக்கு இடதுசாரிக்கட்சித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்டோர் சந்தித்தனர். இன்று காலை முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்…

ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தது ரூ.7500 வழங்க வேண்டும் – சோனியா காந்தி

கொரோனா பரவலை தடுக்க இந்தியாவில் வரும் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிவாரணமாக குறைந்து ரூ. 7500 வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி காணொளி காட்சி மூலமாக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர், கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில், தலைமை ஏற்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் நாம் வணக்கம் தெரிவிக்க…