Browsing: sonu

தனது 8 சொத்துக்களை 10 கோடிக்கு வங்கியில் அடமானம் வைத்த சோனு சூட்

பாலிவுட் நடிகர் சோனு சூட் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்காக தனது 8 சொத்துக்களை 10 கோடிக்கு வங்கியில் அடமானம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் இருந்து தொடர்ந்து மக்கள் பலருக்கு உதவி செய்து வருகிறார். நாடு முழுதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதி செய்தி கொடுத்து உணவு தங்கும் வசதி என அணைத்து உதவிகளையும் செய்து மக்களிடையே…

மாணவர்களின் மனதில் ஹீரோவான வில்லன் சோனு சூட்

கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி, அருந்ததி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடிகர் சோனு சூட் நடித்துள்ளார். தனது படங்களில் வில்லன் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் சோனு சூட், நிஜ வாழ்க்கையில் பலருக்கும் ரியல் ஹீரோவாக இருந்து வருகிறார். குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில், பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினருக்கும் நடிகர் சோனு சூட் மற்றும் அவரது குழுவினர் உதவி செய்து வருகின்றனர். தற்போது, சர்வதேச விமான சேவை தடையால், ரஷ்யாவில் சிக்கியிருந்த தமிழக மருத்துவ…