Browsing: sonusood

தனது 8 சொத்துக்களை 10 கோடிக்கு வங்கியில் அடமானம் வைத்த சோனு சூட்

பாலிவுட் நடிகர் சோனு சூட் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்காக தனது 8 சொத்துக்களை 10 கோடிக்கு வங்கியில் அடமானம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் இருந்து தொடர்ந்து மக்கள் பலருக்கு உதவி செய்து வருகிறார். நாடு முழுதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதி செய்தி கொடுத்து உணவு தங்கும் வசதி என அணைத்து உதவிகளையும் செய்து மக்களிடையே…

கண்ணீரை துடையுங்கள் சகோதரி, புத்தகமும் வீடும் புதிதாய் கிடைக்கும்

கொரானா ஊரடங்கு, அதனை தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களில் மழைவெள்ளம் இவற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட விளிம்புநிலை மனிதர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் உதவிகள் கிடைத்து வருகிறது. சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரிலிருந்து 400 கி.மீ தொலைவில் உள்ளது பிஜப்பூர் மாவட்டம். மாவோயிஸ்டுகள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இதனால் இப்பகுதியில்பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது அரிதானது என கூறப்படுகிறது. எனினும் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்ற லட்சியத்துடன், கோமலா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி மாணவி அஞ்சலி அப்பகுதியில் உள்ள…

ரியல் ஹீரோ நடிகர் சோனு சூட்டின் பிறந்தநாள் ட்ரெண்டாகியுள்ளது.

சினிமாவில் வில்லனாகவும் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாகவும் மக்களிடம் புகழ்பெற்றுள்ள நடிகர் சோனு சூட்டின் பிறந்தநாள் ட்ரெண்டாகியுள்ளது. பாலிவுட் சினிமாவின் பிரபல வில்லன் நடிகராக அறியப்படுபவர் சோனு சூட். பாலிவுட்டில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல இந்திய மொழி படங்களிலும் நடித்துள்ள இவர் தமிழில் ஒஸ்தி, அருந்ததி போன்ற படங்களின் மூலம் வில்லன் நடிகராக அறியப்படுகிறார். படங்களில் மோசமான வில்லனாக இருந்தாலும் உண்மை வாழ்க்கையில் எல்லாரையும் விட பெரிய ஹீரோவாக மாறியுள்ளார் சோனு சூட். முக்கியமாக…

சோனு சூட் மேற்கொண்ட அதிவிரைவு உதவி

ஊரடங்கால் பாதிக்கப்படும் நபர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வரும் பாலிவுட் நடிகர் சோனு சூட், தற்போது மாடுகளுக்குப் பதில் மகள்களைப் பூட்டி ஏர் உழுத விவசாயிக்கு உதவி செய்து, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.கொரனா ஊரடங்கால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகேஸ்வரராவ்.மகாரஜுபள்ளி பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட நாகேஸ்வரராவ், 17 ஆண்டுகளுக்கு முன்பு மதனபள்ளி நகருக்குப் பிழைப்புத் தேடி குடும்பத்தினருடன் சென்றுள்ளார். இவருக்கு வெண்ணிலா (20),…