Browsing: Stalin tells DMK cadre

விளம்பர மோகிகளின் போஸ்டர் கலாச்சாரம்..!

யோசித்துப் பார்த்தால் இந்த பேனர்களால் யாருக்குப் பெருமை என்பது புரிபடவே இல்லை. முதல்வர் தளபதியோ, ரொம்ப காலமாகவே போஸ்டர்களையும் விளம்பர பேனர்களையும் தவிர்த்து வருகிறார். ஆனால், லோக்கல் தலைவர்களோ இவற்றில் தொடர்ந்து ஒருவித மயக்கத்திலேயே இருக்கிறார்கள். அதிலும் பேனர் வைக்கும் கீழ்மட்ட நிர்வாகிகளை அவர்கள் ஊக்குவிக்கும் லட்சணத்தில், அடுத்த நிலையில் பொறுப்பு கனவில் இருப்பவர்களும் போஸ்டர் அச்சிட்டு தங்களை விளம்பரப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், அமைச்சர்களுக்கோ மாவட்டச் செயலாளர்களுக்கோ பேனர் வைப்பவர்கள், அவர்களுடைய படங்களை…