சுறுசுறுப்பான எறும்புகள் பற்றி அறிவோம்
எறும்புகள் ஒன்றைப் பின்பற்றி ஒன்றாக செல்லும் சுபாவமுடையவை. இவை புற்றுகளைக் கட்டி வசிக்கும் பழக்கம் உடையவை. சில வகை எறும்புகள் 15 அடி உயர புற்றுகளைக் கூடக் கட்டும் திறன் வாய்ந்தவை. எறும்புகளுக்கு கண்கள் மிகத் துல்லியமாகத் தெரியும். மேலும் உழைப்பதில் எறும்புகளுக்கு ஈடு இணை எதுவும் வராது. சொல்லப் போனால் எறும்புகள் அதன் எடையைப் போல 20 மடங்கு எடையைக் கூடத் தூக்கிச் செல்லும் திறன் பெற்றிருக்கும். எறும்பு ஊறக் கல்லும் தேயும் என்பது பழமொழி.…