Browsing: stress

ஸ்ட்ரெஸ்க்கு குட் பை

ஸ்ட்ரெஸ் – இந்த ஒற்றை வார்த்தைதான் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. அலுவலக டென்ஷன்கள், உறவுகள் தரும் தொல்லைகள், நண்பர்களால் ஏற்படும் சிக்கல்கள், சமூக பிரச்சனைகள் குறித்த கவலைகள்… எனக் காரணங்கள் வேறு வேறாக இருக்கலாம். அதனால் அடையும் ஒரே விஷயம் ஸ்ட்ரெஸ். ஸ்ட்ரெஸைக் கையாளக் கற்றுக்கொள்வதை விட வேறு சிரமமான வித்தை இல்லை. ஏனெனில், இந்த வித்தையை யாருக்கும் முன்னால் செய்ய வேண்டியிருக்காது. உங்கள் மனத்தோடு போராட வேண்டியிருக்கும். அதிகப்படியான ஸ்ட்ரெஸ், உடல் நலத்தைப் பாதிக்கும். உங்களின் வழக்கமான…

வேலையும் உடல்நலமும்

உங்களின் இருக்கை முறைப்படி வடிவமைக்கப்படாததாக இருந்தால், நீங்கள் 6 முதல் 8 மணி நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு முதுகுவலி, மணிக்கட்டு வலி உள்ளிட்ட பிரச்சினைகள் வரிசை கட்டி வரும். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் அதை உணர்வது அரிதே, இந்தியர்களில் 43 சதவீதம் பேர் பணிபுரிபவர்கள். எனவே அலுவலக பாதிப்புகளை நாம் சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார், அகமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஆக்குபேஷனல் ஹெல்த் இயக்குநர் பி.கே. நாக். நாள் முழுவதும் உட்கார்ந்து…