Browsing: Su Po Agathiyalingam

கொங்கு மண்டலத்திற்கு அதிமுக செய்த 10 துரோகங்கள்!

மேற்கு மண்டலம் எங்களுடைய மண்டலம் என்று பிதற்றிக் கொண்டு இருக்கிறீர்களே, உங்களால் இந்த மண்டலத்திற்கு கிடைத்திருக்கும் நன்மை என்ன? அதை நீங்கள் பட்டியல் போட முடியுமா? உங்களால் இந்த மேற்கு மண்டலத்திற்கு கிடைத்திருப்பது எல்லாம் வேதனைகள் – சோதனைகள் – துரோகம் தான். நான் அதையும் வரிசைப்படுத்தி சொல்கிறேன். ஜி.எஸ்.டி. வரியை ஏற்றுக் கொண்டதன் மூலமாக சிறு, குறு தொழில்களை இந்த மண்டலத்தில் சிதைத்தது முதல் துரோகம். மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்ததன் மூலமாக இந்த மண்டலத்தின்…