Browsing: sundar pitchai

தமிழை ஒழிக்க கூகுள் நிறுவனத்தில் பார்ப்பனர்களின் கோல்மால்!

உலக அளவில் தமிழும் தமிழர்களும் பெற்றுவரும் முக்கியத்துவத்தை ஒழிக்க ஆர்எஸ்எஸ்சும் பாஜகவைச் சேர்ந்த சங்கிகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழின் தொன்மையை பின்னுக்கு தள்ளி, சில ஆயிரம் பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருதத்தை இந்தியாவின் முதன்மை மொழியாக சித்தரிக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் பார்ப்பனர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. கூகுள் தேடும் எந்திரத்தில் தேடும் மொழியாக ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக சமஸ்கிருதத்தை இடம்பெறச் செய்துள்ளனர். இது தமிழர்களை ஆத்திரப்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமின்றி, தமிழை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் கூகுள்…