Browsing: supermarket

நீல்கிரிஸ் சூப்பர் மார்க்கெட்டை சூறையாடிய பாஜக பிரமுகர்கள் உள்பட 19 பேர் கைது

சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து ஊழியர்களை தாக்கிய விவகாரத்தில் தொடர்பாக 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில், வாடகை கட்டடத்தில் ஷா நவாஸ் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்துள்ளார். இவரது கடைக்குள் நேற்று புகுந்த 50 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கிருந்தவர்களை தாக்கியுள்ளனர். அத்துடன் அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். இதில் கடை ஊழியர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். பின்னர் பில் போடும் கம்ப்யூட்டரின் சிபியூவை எடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து சம்பவ…