Browsing: tamil nadu medical colleges

திமுகவும் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளும்!

ஆங்கிலேயர் காலத்தில் உருவான மருத்துவக் கல்லூரிகள் : 3 ♦ மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் ♦ ஸ்டேன்லி மெடிக்கல் காலேஜ் ♦ கோயம்புத்தூர் மெடிக்கல் காலேஜ் காங்கிரஸ் ஆட்சியில் திட்டம் தீட்டி, MCI அனுமதி பெற்று, பட்ஜெட் ஒதுக்கி, அடிக்கல் நாட்டி, கட்டப்பட்டு திறக்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகள் : 5 ♦ மதுரை மெடிக்கல் காலேஜ் ♦ தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் ♦ கீழ்ப்பாக்கம் மெடிக்கல் காலேஜ் ♦ திருநெல்வேலி மெடிக்கல் காலேஜ் ♦ செங்கல்பட்டு மெடிக்கல் காலேஜ்…