Browsing: Teddy

‘டெடி’ பொம்மையாக நடித்தது யார் தெரியுமா..?

‘மிருதன்’, ‘டிக் டிக் டிக்’ படங்களின் இயக்குனர் சக்தி செளந்தர்ராஜன் இயக்கியுள்ள படம் ‘டெடி’. ஸ்டூடியோ கிரீன் சார்பில், கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து, காமெடி கலந்த திகில் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில், திருமணத்துக்குப் பிறகு நடிகர் ஆர்யா, சாயீஷா ஜோடியாக நடித்துள்ளனர். மேலும், இதில் இயக்குநர் மகிழ் திருமேனி, கருணாகரன், சதீஷ், சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, கடந்த மார்ச் 12ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்…