Browsing: telisilla Siege Sparta

நகரைக் காப்பாற்றிய பெண் கவிஞர் டெலிசில்லா!

அது ஒரு கிரேக்கக் கடவுளின் கோவில். டெல்பி என்ற இடத்தில் உள்ள அப்போலோ ஆலயம். டெலிசில்லா அந்த ஆலயத்தில் தனது நோய்க்கு தீர்வு தேடி வந்திருந்தாள். கோவில் பூசாரி டெலிசில்லாவின் விருப்பத்தை கேட்டான். “பிறந்தது முதல் நான் நோயாளியாகவே இருக்கிறேன். ஒன்று தீர்ந்தால் மற்றொன்று என்று என்னை நோய் வாட்டுகிறது. உடலில் வலுவின்றி, மெலிந்து தேய்கிறேன்” என்றாள் டெலிசில்லா. பூசாரி அமைதியாக இருந்தான். அப்போது ஒரு குரல் ஒலித்தது. “நீ மியூஸஸ் கடவுளுக்கு சேவை செய்ய வேண்டும்!”…