Browsing: thalapathy dmk

மதுரையில் டாக்டர் சரவணன் இம்சை தாங்க முடியலையாம்!

தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் நேரத்திலெல்லாம் உள்கட்சி குழப்பங்கள்தான் தலைதூக்கும். அதனாலேயே பல இடங்களில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக தோற்க நேரும். ஒருவருக்கொருவர் காலை வாரிவிட்டு கட்சியை தோற்கடிப்பார்கள். இப்போதும் எதிர்வரும் தேர்தலில் திமுகவின் வெற்றிவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் தேர்தல் சீட்டுக்காக முட்டிமோதிக்கொண்டிருக்கிறார்கள். இருப்பதோ 234 தொகுதிகள் மட்டும்தான். தொகுதிக்கு குறைந்தது மூன்றுபேர் அடித்துக்கொள்ளும் அளவுக்கு மோதல் பலமாக இருக்கிறது என்கிறார்கள். அதிலும் டாக்டர் சரவணன் மதுரை முழுவதையும் தனக்கு ஒதுக்கும்படி கேட்கிறார் என்கிறார்கள். இருக்கிற…