Browsing: the Chief Ministerial candidate

முதல்வர் வேட்பாளர் முடிவுக்கு கொண்டுவந்த கே.பி.முனுசாமி

தமிழகசட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்வி சலசலப்போடு சத்தமிட தொடங்கியுள்ளது. ஜூலை 16ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “எடப்பாடியார் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி பீடு நடை போட்டுக் கொண்டிருக்கிறது. நாங்கள் தான் மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம். எடப்பாடியாரே மீண்டும் முதலமைச்சராக வருவார். 2021 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை மையப்படுத்தியே அதிமுகவின் வியூகம் இருக்கும் என்று அறிவித்தார். இந்த நேரத்தில்…