Browsing: The only Indian film selected for the International Film Festival for Women

பெண்கள் சர்வதேச பட விழாவுக்கு தேர்வான ஒரே இந்தியப் படம்

மலையாளத்தில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் அமர் ராமச்சந்திரன் தமிழில் நடித்த தாய்நிலம் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசிற்கு தயாராக உள்ளது. இந் நிலையில் தற்போது அவர் மலையாளத்தில் ’பக்ஷிகளுக்கு பறயான் உளது’ (பறவைகள் சொல்ல நினைப்பது ) படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். பஹாமாஸ் நாட்டில் நடைபெற உள்ள உலக பெண்கள் திரைப்பட விழாவில் திரையிட இப்படம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரே ஒரு திரைப்படமும் இதுவே… சுதா ராதிகா என்ற பெண்…

விவேகானந்தருக்கு மன்னர் பாஸ்கர சேதுபதி செய்த மகத்தான உதவி

அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வதேச மதங்களின் மாநாட்டில் விவேகானந்தர் பங்கேற்று நிகழ்த்திய உரையே அவரை உலகுக்கும் குறிப்பாக இந்தியா முழுமைக்கு அறிமுகப்படுத்தியது. அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வதேச மதங்களின் மாநாட்டில் விவேகானந்தர் பங்கேற்று நிகழ்த்திய உரையே அவரை உலகுக்கும் குறிப்பாக இந்தியா முழுமைக்கு அறிமுகப்படுத்தியது. அந்த மாநாட்டில் விவேகானந்தர் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்திருக்காவிட்டால் அவருடைய போதனைகளுக்கு இப்போதுள்ள முக்கியத்துவம் கிடைத்திருக்காது என்று ஒரு பகுதியினர் சொல்கிறார்கள். இதுகுறித்து சில நாட்களுக்கு முன் கொரியாவில் நடைபெற்ற…