Browsing: theater

பொழுதுபோக்கு பூங்கா திறக்க அனுமதி

நாடு முழுவதும் வரும் 15 ஆம் தேதி முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கப்படுகின்றன. ஆம், வரும் 15 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதை போல பொழுதுபோக்கு பூங்கா திறப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு முறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 1. பொழுதுபோக்கு பூங்காவில் நீச்சல்குளம் செயல்பட தடை. 2. பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள உணவு கூங்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே உணவருந்த அனுமதிக்க வேண்டும். 3. பொழுதுபோக்கு பூங்காவிற்கு வரும்…