Browsing: theaters in Malaysia

மலேசியாவில் திரையரங்குகள் திறப்பு மாஸ்டர் தயாரிப்பாளர் வாழ்த்து

கொரோனா ஊரடங்குக்குப் பிறகு சிங்கப்பூர் மலேசியா ஆகிய நாடுகளில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் அதற்கு மக்களிடையே போதிய வரவேற்பு இல்லை என்று சொல்லப்பட்டது. இதனால் தமிழ்த்திரையுலகிலும் இங்கும் அப்படி நடக்குமோ? என்கிற கவலை வந்தது. ஆனால், அங்கு வரவேற்பில்லாமல் போனதற்குக் காரணம் புதிய படங்கள் வெளியாகதது தான் என்று சொல்லப்படுகிறது. அதேநேரம் இப்போது நடக்கும் நிகழ்வு தமிழ்த்திரையுலகுக்குத் தெம்பூட்டியிருக்கிறது. லெகஸி ஆஃப் லைஸ் எனும் ஆங்கிலப்படம் ஜூலை 29 அன்று வெளியாகவுள்ளது. இந்தப்படத்தை, விஜய் நடித்த மாஸ்டர் படத்தை…