Browsing: Theoretical physics

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் – FACTS OF SCIENTISTS – 1

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர். இயற்பியல் கோட்பாடுகளில் அவரது சிறப்பான பணி காரணமாக, அவருடைய பெயர் இன்றும் நிலைத்து நிற்கிறது. உலகம் முழுவதும் உள்ள இளம் விஞ்ஞானிகளுக்கு அவர் தூண்டுகோலாக இருக்கிறார். அவரைப் பற்றிய சில உண்மை களையும், தகவல்களையும் தெரிந்துகொள்வோம். * ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஜெர்மனியில் உள்ள வுட்டெம்பர்க் நகரில் உள்ள உல்ம் என்ற இடத்தில் 1879 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி பிறந்தார். 1955 ஆம் ஆண்டு ஏப்ரல்…