Browsing: tik tok

டிக் டாக்-ஐ விலைக்கு வாங்குவது குறித்து மைக்ரோசாப்ட் ஆய்வு

இந்திய, சீன எல்லையான லடாக்கில் எல்லை தொடர்பான பிரச்சனைகள் தொடர்ந்து வரும் நிலையில், செயலிகள் மூலம் இந்தியா தொடர்பான தகவல்களை சீனா பெறுவதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து அதிரடியாக சீனாவின்  59 செயலிகளை மத்திய உள்துறை அமைச்சகம் தடை செய்தது. மத்திய அரசு தடை செய்துள்ள செயலிகளில் மிகவும் புகழ்பெற்றது டிக் டாக் செயலிதான். இதை இந்தியாவில் 50 கோடி பேர்  டவுன் லோடு செய்தனர். தமிழகத்தில் மட்டும் 4  கோடி பேர் வரை தங்கள் செல்போன்களில்…