Browsing: tips

குடும்ப தலைவிகளுக்கு பயனுள்ள தகவல்கள்

பிஸ்கட்டுகளை டப்பாக்களில் அடைத்து வைக்கும் போது, டப்பாவிற்குள் டிஷ்யூ பேப்பரை வைத்துவிட்டால், பிஸ்கட்டுகள் நீண்ட நாட்களுக்கு ஃபிரஷ்ஷாக  இருக்கும். தயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது. கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெய்யை அதனுடன் சேர்த்து வேகவைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.  முட்டைகளை 30-40 நாட்கள் வரை கெடாமல் வைப்பதற்கு, அதன் மேல் ஒரு பிரஷால் சமையல் எண்ணையை தடவவும்.  உருளைக்கிழங்குகளை வெங்காயங்களுடன் வைத்தால் அவை…