Browsing: Udhayasuryan

திருவோணமும் திமுகவும்

திமுக இந்துக்களின் விரோதி என்று பாஜக தினந்தோறும் பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால் திமுக நிர்வாகிகளோ, ‘பாஜககாரங்களை விட நாங்கதான் நாள் நட்சத்திரம் பாக்கறதுல கில்லாடிங்க. இது யாருக்கு சார் தெரியுது?” என்று ஆதங்கப்படடனர். முன்னாள் அமைச்சரும் திமுக திருவண்ணாமலை மாவட்டச் செயலாளருமான எ. வ. வேலு ஆகஸ்டு 31 ஆம் தேதி தனது அருணை கல்விக் குழுமத்தின் சார்பாக புதியமருத்துவக் கல்லூரி, மருத்துவமனையின் துவக்க விழாவை திடீரென சிம்பிளாக நடத்தி முடித்துவிட்டார். அவரது மனைவி சங்கரி…