Browsing: urad dal

காலா சானா சாலட்

தேவையான பொருட்கள்: இரவு முழுவதும் ஊறவைத்த முழு உளுத்தம் பருப்பு – 150 கி (அல்லது) முளைகட்டிய உளுத்தம் பருப்பு குடை மிளகாய் – 10 கிராம் (பொடியாக நறுக்கியது) வெங்காயம் – 50 கிராம் (பொடியாக நறுக்கியது) ப. மிளகாய் – 2 (மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்) தக்காளி – 50 கி (நறுக்கியது) கொத்தமல்லி தழை- அரை கப் (பொடியாக நறுக்கியது) வெள்ளரிக்காய் – 100 கிராம் (சிறியதாக நறுக்கியது) கருப்பு உப்பு -…