Browsing: vadivelu

’உங்கள கை எடுத்து கும்பிட்டு கெஞ்சிக் கேட்டுக்குறேன்’ : வடிவேலு உருக்கம்

தமிழகத்தில் இதுவரை 27 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இந்நிலையில், திரைப் பிரபலங்கள் பலரும் இது குறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வெறுப்பாளர்களே இல்லாத வைகைப்புயல் வடிவேலு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “மனசு வேதனையோடு ரொம்ப துக்கத்தோடு சொல்றேன். தயவுசெஞ்சு இன்னும் கொஞ்ச நாளைக்கு அரசு சொல்வதை கேட்டு எல்லாரும் வீட்ல…