Browsing: Vanitha

நான் தோத்து போய்ட்டேன்” : நடிகை வனிதா விஜயகுமார் கண்ணீர் வீடியோ

பீட்டர் பாலை பிரிந்து விட்டதாக நடிகை வனிதா விஜயகுமார் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகை வனிதா விஜயகுமாருக்கும் அவரின் காதல் கணவர் பீட்டர் பாலுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும், குடிபோதையில் இருந்த அவரை வனிதா அடித்து துரத்தியதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து வனிதா நேற்று தனது சமூகவலைதள பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் அவரது யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், “நான் ஏமாந்தது எல்லாமே அன்பினால் மட்டும்…