Browsing: Varalakshmi sarathkumar

சரத்குமாருக்கு கொரானா தொற்று

தமிழகத்தில் கொரானா பாதிப்பு காரணமாக பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், தற்போது பாதிப்பு சற்று குறைந்துகொண்டே வருகிறது. கொரானா காலத்தில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் உடற்பயிற்சிகளில் தீவிர கவனம் செலுத்தினார். அண்மையில் வெளியான போட்டோ ஷூட்டில் கட்டுமஸ்தான உடலுடன் 66 வயதிலும் இளமையுடன் காட்சி தந்தார் சரத்குமார். அவ்வப்போது சரத்குமாரின் பெயரில் முக்கிய பிரச்சினைகளுக்காக அறிக்கைகள் வந்துகொண்டிருந்தன. கொரானா குறையத் துவங்கியதால் சரத்குமார் வெப் சீரிஸ் படபிடிப்புக்காக ஐதராபாத் சென்றிருந்தார். அவர் சம்பந்தப்பட்ட…

நாயுடன் நடித்திருக்கிறேன்- வரலட்சுமி சரத்குமார்

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சந்தான மூர்த்தி இயக்கத்தில்வரலட்சுமிசரத்குமார்,வேல ராமமூர்த்தி,அனிதாசம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் டேனி. விரைவில் ஜீ5 இணையத்தில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் கதை,தஞ்சாவூருக்கு அருகே ஒரு கிராமத்தில் இருக்கும் காவல் நிலையத்தை மையப்படுத்தி நடக்கிறது. அந்தக் காவல் நிலையத்தின் மையத்துக்குள் நடக்கும் ஒரு கொலையைத் துப்பறியும் காவல்துறை அதிகாரியாக வரலட்சுமி நடித்துள்ளார். அவருடன் பிங்கி என்ற ஒரு நாய் நடித்திருக்கிறது. படத்தில் அதன் பெயர் தான் டேனி. உடனிருக்கும் மனிதர்களை நம்பாமல்,…