Browsing: Vasanthakumar

காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இரங்கள் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் மறைவுக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இரங்கள் தெரிவித்துள்ளார். நடுத்தர குடும்பங்களின் வலியறிந்து வியாபாரத்தை வளர்த்தவர் வசந்தகுமார் என்று கமல் தெரிவித்துள்ளார். தன்னுடைய வளர்ச்சியோடு தன்னை சுற்றி இருந்தோரையும் முன்னேற்றியவர் என்று அவர் தெரிவித்துள்ளார். நடுத்தரக் குடும்பங்களின் வலியறிந்து, வியாபாரத்தை வளர்த்தவர். தன்னுடைய வளர்ச்சியோடு தன்னை சுற்றியிருந்தோரையும் முன்னேற்றியவர். அரசியலிலும் கறை படியாது வாழ்ந்து, மறைந்த திரு. வசந்தகுமார் அவர்களின் மறைவு தமிழகத்திற்கே இழப்பு. — Kamal Haasan (@ikamalhaasan) August…

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கல்

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிக்கப்பட்ட வசந்தகுமார் இன்று மாலை உயிரிழந்தார். வசந்தகுமாரின் சேவை என்றென்றும் மனதில் நிற்கும் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். வசந்தகுமாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். The news of Kanyakumari MP, Shri H Vasanthakumar’s untimely demise due to Covid-19 has come as a shock. His commitment to the congress…

எம்.பி வசந்தகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி, ஸ்டாலின் உட்பட தலைவர்கள் இரங்கல்

கன்னியாகுமரி தொகுதி எம்.பி வசந்தகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். வர்த்தகதுறையிலும் சமூக சேவையிலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றவர். வசந்தகுமார் மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்ததாக பிரதமர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டை முன்னேற்ற எப்போதும் ஆர்வமாக இருந்தவர் வசந்தகுமார் குடும்பத்தார், ஆதரவாளர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். Saddened by the demise of Lok Sabha MP Shri H. Vasanthakumar Ji. His strides in business and social service efforts were…