Browsing: Veeramani

பெரியாரை நினைவு கூர்ந்த தமிழகம்

தந்தை பெரியாரின் 47ஆவது ஆண்டு நினைவு நாளான நேற்று(டிசம்பர் 24),தமிழகம் முழுதும் களத்திலும் சமூக தளத்திலும் பெரியார் உற்சாகமாக நினைவுகூரப்பட்டார். கடந்த 75 ஆண்டு கால தமிழகத்தில் பெரியாரின் ஏதாவது ஒரு கொள்கையால் அல்லது சீர்திருத்தத்தால் பயன்பெறாதவர் இல்லை என்ற நிலையே இன்றும் நிலவி வருகிறது.  தமிழக முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, “சாதிய பாகுபாடுகளை அடியோடு தகர்த்தெறிந்தவர், சுயமரியாதையையும் பகுத்தறிவையும் மக்களுக்கு ஒருங்கே ஊட்டியவர். தான் கொண்ட கொள்கைகளை தீர்க்கமாக கடைபிடித்தவர். பொதுவாழ்வுக்கு…